இன்றைய சூழலில் எமது யதார்த்தமான கோரிக்கைகள்?
ஓன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வை கோருமாறு சர்வதேச அழுத்தங்கள் காணப்படும் இச்சூழலில் எமது மக்கள் சுதந்திரமாக உரிமை பெற்ற மக்களாக வாழ்வதற்கு இன்றைய யதார்த்த சூழலில் எத்தகைய அரசியல் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்ற தலைப்பில் இன்று இரவு 10.00மணிக்கு ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியின் சமூக அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply