தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்த அரசு ஆணை
17வது அரசியல் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பாராளுமன்ற கவுன்ஸில் ஆதரவு அளித்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வல்கம்பாய நியமிக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply