மாகாண சபை தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அரசு அறிவிக்கும்: தினேஷ்

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் உரிய முறையில் அறிவிக்கும். மூன்று மாகாணங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவது ஊடகங்களின் சித்து விளையாட்டாகுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply