இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களுக்கு சமமான உரிமையைப் பெற்று வாழ வேண்டும்!
இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது . அதன் பிறகு அங்கு உள்ள தமிழர்களின் வாழ்க்கை முழுமை பெற வேண்டும் அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த இடர்பாடும் இருக்கக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் மத்திய அரசு கடந்த மாதம் எம்.பி.இக்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்பியது என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழர்கள் இழந்த வீடுஇ நிலங்களை பெற்றுத் தர வேண்டும். சிங்களர்களுக்கு நிகரான உரிமையை பெற்று வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை, அங்குள்ள தமிழக மக்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட குழுவின் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த பயணம்இ அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் கொடுக்கும் என நம்புகிறோம்.
இலங்கை பிரச்னையை பொறுத்தவரைஇ மத்திய அரசு சரியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.இ – அ.தி.மு.க.இ இரு கட்சிகளும் இலங்கைக்கு சென்ற எம்.பி.இக்கள் குழுவில் இடம்பெறாதது வருந்தத்தக்கது. குழுவினர் ஆட்சியாளர்கள்இ அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்துஇ தமிழர்களின்
நிலை குறித்தும்இ வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பேசியுள்ளனர்.
இக்குழுவினர்இ விரைவில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில்இ பிரச்னைகளை முழுமையாக தீர்வு கண்டு தமிழர்கள் வாழ்க்கை மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply