இலங்கையில் நடந்த பேச்சு குறித்து மத்திய அரசின் விளக்கம் தேவை: ராமதாஸ்
இலங்கையில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதி அளித்ததாக இந்திய நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் அவ்வாறு எந்த உறுதி மொழியையும் தான் அளிக்கவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
எனவேஇ இலங்கையில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply