ஒரு இறாத்தல் பாணின் விலை மூன்று ரூபாவினால் அதிகரிப்பு
ஒரு இறாத்தல் பாணின் விலை மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு முதல் கோதுமை மா ஒரு கிலோவின் விலை 8.50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
இதற்கு ஈடுசெய்யும் வகையில் பாணிண் விலையையும் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply