பென்டகனின் தற்போதைய உயர் அதிகாரி ஒரு இந்தியர்!

அமெரிக்க இராணுவ தலைமையகத்தின், மூத்த நிர்வாக அதிகாரியாக, விக்ரம் ஜெ.சிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஓர் அமெரிக்க வாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விக்ரம் சிங், இராணுவ துணை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார்.

ஆப்கன் மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால் ப்ருக்குக்கு நெருக்கமானவர் விக்ரம் சிங். பென்ட கனின் மூத்த நிர்வாக அதிகாரியாக இருந்த ராபர்ட் ஸ்கெர், தற்போது இராணுவ திட்டத்துறை துணை அமைச் சராகியுள்ளார்.  இதையடுத்து, இந்த பதவிக்கு விக்ரம் சிங் நியமிக்கப் பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply