கொழும்பிலிருந்து சென்னைக்கு தங்க பிஸ்கட் கடத்தியவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்
கொழும்பிலிந்து சென்னைக்கு தங்க பிஸ்கட் கடத்தியவரை சுங்கவரித்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இவர் இலங்கையிலிருந்து சென்னைக்கு 900 கிராம் தங்க பிஸ்களை கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த இலங்கயை சேர்ந்த பிரேம் லால் என்பவரே தங்கத்தை கடத்தியுள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்திய போது 900 கிராம் தங்க பிஸ்கட்டுகளை உடலில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேம் லலை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply