61வது தேசிய தினத்தையொட்டி தேசிய கொடியை பறக்கவிடுமாறு கோரிக்கை

இலங்கையின் 61வது தேசிய தினத்தையொட்டி எதிர்வரும் பெப்ரவரி 03, 04ம் திகதிகளில் அரச நிறுவனங்கள் சகலவற்றிலும் தேசியக்கொடியைப் பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

அரச கட்டிடங் களில் கொடியேற்றுதலுடன் மின்விளக்கு அலங்காரங்களையும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply