வடக்கின் பொருளாதாரம் தொடர்பில் அமெரிக்கா கவனம்
வடக்கின் பொருளாதாரம் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு எதிர்காலத்தில் அமெரிக்கா உதவிகளை வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக பிரமுகர்கள்இ சிவில் அமைப்புப் பிரதிநிதிகளுடன் பிளக் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply