தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஜேர்மனில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஜேர்மனிய தலைநகர் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இதன் காரணமாக தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே பொறுப்பு என வெளியுறவுத்துறை செயலாளர் பாலித கோஹன குற்றம் சுமத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply