அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ் குடாவில் தேசிய தின வைபவம்
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இலங்கையின் 61 ஆவது தேசிய தின வைபவங்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் யாழ். குடாவைச் சேர்ந்த தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டதாக அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply