சுதந்திர தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி தமிழில் ஆற்றிய உரை

இலங்கைத் திருநாட்டில் வாழும் சகல இன, மத, சமூக மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமையும் பொறுப்புமாகும். அப்பொறுப்பினை நான் உறுதியாக நிறைவேற்றுவேன்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றினார்.

கொழும்பு காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி தமிழில் கூறியதாவது, நாட்டில் இன, மத, குல, பிரதேச பேதம் எதுவுமில்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமை. இது எனது பொறுப்பும் கடமையுமாக உள்ளது. இப்பொறுப்பினை நான் உறுதியாக நிறைவேற்றுவேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply