13ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை

13ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும் உயர்நீதிமன்ற நீதியரசரின் ஆலோசனைப்படி தாம் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply