பொதுநலவாய நாடுகளின் மாநாடு அடுத்த நவம்பர் கொழும்பில்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு அடுத்த வருடம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.  இம்மாநாடு நவம்பர் மாதம் 15ஆம், 16ஆம், 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது. 54 நாடுகளின் அரச தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.  

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply