நாடு அதளபாதாளத்திற்குள் விழும் – ரட்ணசிறி விக்ரமநாயக்க
நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம்,நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையில்,அனாவசியமான மோதல்கள் காரணமாக நாடு அதளபாதாளத்திற்குள் விழும் என்பதால், இதற்கு தீர்வொன்றை காணவேண்டும் என்றால்,அனைத்து தரப்பினரும் ஒன்று, இரண்டு அடிகளை பின்நோக்கி வைக்க வேண்டும் என நல்லாட்சி மற்றும் உட்கட்மைப்பு வசதிகள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமையில் யார் தவறு செய்யவில்லை,யார் தவறு செய்தனர் என்பதை கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ஹொரணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply