சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்.ப.உதயராசா அவர்களின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

பிறந்திருக்கம் நத்தார் நன்நாளில் தமிழ் மக்களின் இன்னல்கள் துன்பங்கள் நீங்கி தமிழ்மக்கள் தமது உரிமைகளைப்பெற்று சமாதானமாகவும் அமைதியாகவும் வாழவேண்டும் என யேசுபாலனை தான் பிரார்த்திப்பதாக சிறீரெலோ  கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தனது நத்தார் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…..
இதன் ஒரு கட்டமாக தற்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்து அவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடரவழி பிறக்க வேண்டும். இதே போன்று தமிழ் சமூகம் தென்னிலங்கை மக்களுடன் அன்பு ஆதரவுடன் ஒற்றுமையாக வாழ இவ்நத்தார் திருநாளில் இயேசுபாலனை பிரார்த்தித்து ஒளி யேற்றவேண்டும்.
அத்துடன் ஆண்டவர் யேசுநாதர் கூறியதைப் போன்று பகைவனையும் எதிரியினையும் மன்னித்து ஒன்றே குலமேன இவ் நத்தார் திருநாளில் ஒற்றுமையுடன் வாழ அனைவரையும் வாழ்த்துகின்றோம்.

0771242732  ஊடகச்செயலாளர்
எஸ்.செந்தூரன்

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply