இராணுவத்தினர் சுதந்திரபுரத்தில் புலிகளின் பாரிய மோட்டார் குண்டுத் தொழிற்சாலை ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்

முல்லைத்தீவு,சுதந்திரபுரம் பகுதியில் இராணுவத்தினர் இன்று  நடத்திய சோதனையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மோட்டார் குண்டுத் தொழிற்சாலை ஒன்றைக் கைப்பற்றியதாகப் பாதுகாப்புக்கான ஊடக நிலையம் தெரிவித்தது.கிளேமோர் குண்டுகளுக்கான வெடிபொருட்கள் கொண்ட பீப்பாய் ஒன்றும் இங்கு காணப்பட்டதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply