இலங்கையைச் சேர்ந்த சமாதானச் செயற்பாட்டாளர் அல் கைதாவினால் கடத்தப்பட்டார்

இலங்கையைச் சேர்ந்த சமாதானச் செயற்பாட்டாளர் ஒருவர் பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஓமர் ஜலீல் என்ற இந்த இலங்கையர் பிலிப்பைன்ஸின் கரையோர நகரமான லமித்தான் என்ற இடத்திலுள்ள அவரது வாசஸ்தலத்தில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார்.

அல்கைதா அமைப்பின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட ஆயுதபாணிகள் இவரை இன்று  அதிகாலையில் கடத்திச் சென்றுள்ளதாக ஏ.பி செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply