இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு சென்றுள்ளார். மட்டக்களப்பு நகரிலும் காத்தான்குடியிலும் நடைபெற்ற வைபவங்களிலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கம் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இந்நிகழ்வுகளில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply