ஷிராணிக்கு லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அழைப்பு

இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு வருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஷிராணி பண்டாரநாயக்க நிதி மோசடியில் ஈடுபட்டதாக பாராளுமன்றத் தெரிவுக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் ஷிராணி அதனை நிராகரித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply