இலங்கைக்கு மதிப்பளிக்குமாறு சீனா கோரிக்கை
இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்குமாறும் இலங்கையின் மீள் கட்டுமான பணிகளுக்கு உதவி செய்யுமாறும் சீனா சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவை சர்வதேச சமூகம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சீனா கோரியுள்ளது. ஐநா மீளாய்வு பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு இலங்கை சர்வதேசத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவாக ஓமான் தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இன்று (15) உரையாற்றிய சீனா மற்றும் ஓமான் நாட்டு பிரதிநிதிகள் இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply