இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை: அமெரிக்கா

இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை இலங்கையானது நிராகரித்த போதிலும் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்க தூதுவர் மைக்கல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தியும் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன  என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply