நைஜீரியாவில் தீவிரவா திகள் நடத்திய தாக்குதலில் 22 போலீஸ் அதிகாரிகள் உள்பட 55 பேர் பேர் பலி
நைஜிரியாவில் பார்னோ மாகா ணத்தில் உள்ள நகருக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர் இங்கு உள்ள சிறை சாலைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்தனர். இந்த தாக்குதலில் 22 போலீஸ் அதிகாரிகள் உள்பட 55 பேர் பலியானார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply