அமெரிக்க செனட் சபையில் இலங்கை நிலவரம்
அமெரிக்காவின் அதிகாரம் வாய்ந்த செனட் சபையின் வெளிவிவகார குழு முன்னிலையில் நேற்று இலங்கை நிலவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, இலங்கையில் முன்னர் அமெரிக்க தூதுவராகக் கடமையாற்றிய ஜெவ்றி லன்ஸ்ரெட், மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த அன்னா நைஸ்ராட், சி.பி.ஜே எனும் பத்திரைகையாளரைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய பிரிவுத் தலைவர் பொப் டீற்ஸ் ஆகிய மூவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. கீழுள்ள இணைப்பின் அதை பார்க்கலாம்.
http://www.senate.gov/fplayers/CommPlayer/commFlashPlayer.cfm?fn=foreign022409&st=435
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply