இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பிரபாகரனின் நீச்சல் தடாகம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ள படையினர் நேற்று (பெப். 25) புதுக்குடியிருப்பின் அடர்ந்த காட்டுப்பகுதியினுள் மிகவும் நவீன முறையில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தாடாகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
50 அடி நீளமும் 30 அடி அகலமும் 7 அடி ஆழமும் கொண்ட இந்த நீச்சல் குளம் புதுக்குடியிருப்பில் புலிகளால் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருந்த பிரதேசத்திலேயே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply