ரூபாவின் பெறுமதியை மிதக்க விடப்பபோவதாக மத்திய வங்கி அறிவிப்பு
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் நாணயப் பெறுமதியினை மிதக்க விடப்பபோவதாக இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மத்திய வங்கி இலங்கையின் நாணயமான ரூபாவின் பெறுமதி சர்வதேச நாணய மாற்று வீதங்களுக்கு எதிராக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply