போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்கு என ஒரு அமைச்சு வேண்டும் :சஜித் பிரேமதாஸ

போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்காக புதிய அமைச்சொன்றை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பல்வேறு விடயங்களுக்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை நியமிக்கும் அதேவேளை போதைப் பொருள் தொடர்பில் அமைச்சொன்றை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply