23ம் திகதி தொடக்கம் களனிக்கு மீண்டும் மேர்வின்!
எதிர்வரும் 23ம் திகதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தான் மீண்டும் களனி தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உறுதி செய்துள்ளார். ஆனால் அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் இணைந்து செயற்பட தான் உள்ளிட்ட உறுப்பினர்கள் தயார் இல்லை என களனி பிரதேச சபை தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply