ஊவா மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஹரீன் பெர்னாண்டோ

எதிர் வரும் ஊவா மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதனால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.எதிர்கட்சி தலைவர், தலைமைத்துவ சபை மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply