இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள்!- பாஜக வெற்றி வாய்ப்பு! மோடி புதிய பிரதமர்!
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்குகள் நாடெங்கிலும் எண்ணப்பட்டுவருகையில், ஆர்ம்ப கட்ட வாக்கு எண்ணிக்கைகள், பாரதிய ஜனதா கட்சி பல இடங்களில் முன்னணியில் இருப்பதைக் காட்டுகின்றன.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2014 முடிவுகள் (Live)
கடும் போட்டியில் சிதம்பரம் தொகுதிசிதம்பரம் தனித் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடும் ஊசலாட்டத்தில் இருக்கிறார். முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்த அவர்,இரண்டாவது சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசியைவிட இரண்டாயிரம் வாக்குகள் அவர் முன்னிலை பெற்றுள்ளார்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் மணி ஷங்கர் ஐயர் பின் தங்கி வருகிறார்
விருதுநகர் தொகுதியில் வைகோ பின்னடைவுமுதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணன் 7716 வாக்குகளையும் தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேலு 4717 வாக்குகளையும் வைகோ 4668 வாக்குகளையும் பெற்றுள்ளனர் நரேந்திர மோடி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி.
தொடர்புடைய விடயங்கள்தேர்தல்
வாரணாசி தொகுதியிலும் முன்னணியில் இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்கிறது என்று அதன் பேச்சாளர் சத்யவ்ரத் சதுர்வேதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.results
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply