பெண் குழந்தைகளின் கல்விக்கு நரேந்திரமோடி ரூ.21 லட்சம் நன்கொடை

குஜராத் அரசில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் பியூன்களின் பெண் குழந்தைகளது கல்விக்காக நரேந்திரமோடி தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.21 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இத்தகவலை அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21 லட்சம் கொடுத்தேன்’ என்று மோடி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply