குற்றங்களின் தலைநகராக மாறிய டெல்லி: ஓராண்டில் 1636 கற்பழிப்பு-517 கொலைகள்

நாட்டின் தலைநகராக உள்ள டெல்லி குற்றங்களின் தலைநகரமாகவும் மாறி வருகிறது. 2012-ம் ஆண்டு டெல்லியில் 706 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த (2013) ஆண்டில் இந்த எண்ணிக்கை இருமடங்கை விட கூடுதலாக அதிகரித்து, 1636 ஆக உயர்ந்துள்ளது. இதே ஆண்டில் 517 கொலைகள், 532 கொலை முயற்சிகள், 144 வரதட்சனைக் கொடுமை மரணங்கள், 3609 ஆள் கடத்தல் ஆகியவை டெல்லியில் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply