மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கந்தசாமி கனகம்மா
08/12/1941 உதிர்வு மலர்வு : 05/07/2014
யாழ்ப்பாணம் கள்ளியங்காட்டை பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கனகம்மா அவர்கள் சனிக்கிழமை 05-07-2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் கந்தசாமி(டாக்டர் கந்தா)அவர்களின் அன்பு மனைவியும் மேகலா,கொளரீசன்,அமுதா ஆகியோரின் அன்புத்தாயாரும் பாக்கியம் (டென்மார்க்),சிறீசாபாரத்தினம் (ரெலோ தலைவர்),செல்வரெத்தினம் (சென்னை), ஜெயராணி (கனடா), ஆகியோரின் அன்பு அன்னியும் ஆவார்.
இவர் பொன்னம்மா,இராசம்மா,விசுவலிங்கம்,குமாரசாமி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை 06-07-2014 அன்று 2 மணிக்கு நடைபெற்றது என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் தொடர்புகளுக்கு: 00914423766701/ 00919790849846/ 00919710445873
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply