ராணுவ இணைய தளக் கட்டுரை விவகாரம்: பிரதமர், முதல்வரிடம் மன்னிப்பு கோரியது இலங்கை
ராணுவ இணையதளக் கட்டுரை விவகாரம் தொடர்பாக, பிரதமர், முதல்வரிடம் மன்னிப்பு கோரியது இலங்கை ராணுவம். இலங்கை ராணுவத்தின் இணையப் பக்கத்தில் வெளியான கட்டுரை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசிடம் இருந்து நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் இணையதளத்தில், இந்திய பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் தாங்கள் மன்னிப்பு கோருவதாக ராணுவ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply