சட்டவிரோத ஜனாதிபதி தேர்தல் இன்று கொழும்பில் கருத்தரங்கு
சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தல் சவால் மஹிந்தவுக்கு மூன்றாவது முறையாக முடியாது’ என்ற தொனிப்பொருளில் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் நடத்தும் கருத்தரங்கு இன்று மாலை 3.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில் ஜே.வி.பி. தலைவர் அநுர திஸாநாயக்க ஓய்வு பெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆகியோர் இக் கருத்தரங்கில் விசேட சொற்பொழிவாற்றவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply