ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம்; வடக்கு, கிழக்குக்கு வாசு பொறுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தேசிய மொழிகள் மற்றும் இன கல்வியிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வாசுதேவ நாணக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர்கள் கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜப ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜனாதிபதி இத்தீர்மானத்தை அறிவித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply