நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றவரே எதர்காலத்திலும் தலைவராக இருக்க வேண்டும்: விமல்

யுத்தத்தின் பின்னர் நாட்டை முன்னோக்கி நகர்த்தி  அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றவரே எதிர் காலத்திலும் நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply