ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தீர்மானம் நாளை காலை பொதுபல சேனாவின் மாநாடு இன்று அம்பிலிப்பிட்டியவில்
பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் இன்று ஞாயிறு பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியினால் நடாத்தப்படும் முதலாவது மாநாடு இதுவாகும். பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply