அதிமேதகு ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன சத்தியப்பிரமாணம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்புக்கு இணங்க 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தற்பொழுது உயர் நீதிமன்ற நீதியரசர் கே. சிறீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply