ஜோர்டான் விமானி உயிருக்கு போராடிய பதட்டமான தருணங்கள்
டிசம்பர் 24–ந்தேதி– விமானம் நொறுங்கி விழுந்த பின் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கினர். டிசம்பர் 25–ந்தேதி– இரக்கம் காட்டி தனது மனைவியை விடுவிக்கும்படி விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயின் தந்தை தீவிரவாதிகளிடம் கோரிக்கை. ஜனவரி 20–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதிகள் 2 பேரை தலை துண்டித்து கொலை செய்ய போவதாக மிரட்டல், ஜனவரி 24–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதி ஹருணா யுகாவா தலை துண்டித்து கொலை, அந்த புகைப்படத்தை பிடித்தபடி பிணைக்கைதி கென்ஜிகோடோ இருப்பது போன்று வீடியோ வெளியீடு, மேலும் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதி ஆக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல்–நிஷாவியை விடுவிக்க தீவிரவாதிகள் வலியுறுத்தல்,ஜனவரி 28–ந்தேதி– விமானி கசாயெங் பேயை விடுவித்தால் பெண் தீவிரவாதி நிஷாவியை விடுதலை செய்வதாக ஜோர்டான் அறிவித்தது. ஜனவரி 29–ந்தேதி– விமானி கசாயெஸ்பே, ஜப்பான் கைதி கென்ஜி கோடோவை கொலை செய்வதற்கான கெடு தேதி முடிவடைந்தது.
ஜனவரி 31–ந்தேதி கென்ஜிகோடோ தலை துண்டித்து கொலை வீடியோ வெளியீடு.
பிப்ரவரி 3–ந்தேதி– விமானி முபாத் அல்– கசாயெஸ்பே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வீடியோ வெளியீடு.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply