புதிய நீதியரசராக குமுதினி விக்கிரமசிங்க நியமனம்
மேல்நீதிமன்ற நீதிபதி ஹேமா குமுதினி விக்கிரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply