அமெரிக்க எம்.பி.க்கு வேத முறைப்படி திருமணம்
அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.யான துளசி கப்பார்டுக்கு (33) ஹிந்து வேத முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆப்ரஹாம் வில்லியம்ûஸ (26) ஹவாய் தீவில் வரும் ஏப்ரல் மாதம் அவர் மணக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் தனது பெயருக்குப் பின் “கப்பார்டு’ என்ற பெயரையே தொடந்து பயன்படுத்தப்போவதாக துளசி கப்பார்டு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply