ஜெர்மனியில் முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரம்

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையிட திறப்பு விழாவில் முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் வன்முறை வெடித்தது. அதில் பொலீஸ் வானகங்கள் எரிக்கப்பட்டு, காவல் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். இந்த எதிர்ப்பாளர்கள், ஐரோப்பாவின் பொருளாதார பிரச்சினைகளுக்கு, அந்த மத்திய வங்கியை குற்றஞ்சாட்டுவதன் மூலம் முக்கிய விடயத்தை தவறவிடுகிறார்கள் என்று அந்த திறப்பு விழாவில் பேசிய ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ ட்ராஹி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply