இராணுவ மேஜர் ஜெனீவாவில் இராணுவத்துக்கு எதிராக சாட்சி

இலங்கை இராணுவத்துக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஜெனீவா விசாரணைக் குழுவில் முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவர் இராணுவத்துக்கு எதிராக சாட்சி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ள குறித்த முன்னாள் படைவீரர் சத்தியக் கடதாசியொன்றின் மூலம் சாட்சியமளித்துள்ளார். இருப்பினும், இந்த மேஜர் வன்னி யுத்தத்தின் போது தொடர்புபட்ட ஒருவர் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.புலி ஆதரவாளர்களினால் வழங்கப்பட்டுள்ள சாட்சிகளின் அடிப்படையில் பாதுகாப்புப் படையிலுள்ள 40 முக்கிய நபர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வதிவாகியுள்ளன. இவ்வாறு சாட்சி வழங்கியவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அரசியல் புகழிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply