முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விடுத்த அழைப்பு ஒன்றின் அடிப்படையில் விமல் இன்று காலை அங்கு சென்றுள்ளார்.போலி கடவுச்சீட்டு மற்றும் போலி தேசிய அடையாள அட்டை தயாரிப்பு சம்பவம் குறித்து விமல் வீரவன்சவிடம் விசாரணை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply