இலங்கையின் இறைமை பாதிக்கப்படாத வகையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு – இந்தியப் பிரதமர்

இலங்கையின் இறைமைக்கும், ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும்  எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கூட்டுப்படையினருடன் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் தலையிடும் உரிமையும் இந்தியாவுக்கு இல்லையென்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply