முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்
சிரேஷ்ட அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான A.R.M. அப்துல் காதர் இன்று மாலை தனது 79ஆவது வயதில் காலமானார்.கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.சுமார் 30 வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக செயற்பட்ட அவர், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இறுதி வரை செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply