ஊழல் மற்றும் வறுமைக்கு சர்வதேசத்துடன் இணைந்த தீர்வு

552383144My3ஊழல் மற்றும் வறுமை போன்ற பிரச்சினைகளுக்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து தீர்வு பெறக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்த நிகழ்வில் உரையாற்றுவதையிட்டு நான் பெருமையடைகின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply