மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர் இராஜினாமா !
Þனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர் லயனல் பிரணாந்து ஆணைக்குழுவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட காரணமொன்றிற்காக இவர் பதவி விலகியுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply